மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35489
Export date: Fri Sep 21 15:23:11 2018 / +0000 GMT

3 மொழிகளில் பிரபாஸ் நடிக்கும் புதிய படம்


பாகுபலி, பாகுபலி 2 படங்களில் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் ‘சாஹூ' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் இயக்குனர் கே.கே.ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கின்றார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என முன்று மொழிகளில் மிகுந்த பொருட்செலவில பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.

கோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதி செய்ய, அமித் திரிவேதி இசையமைத்து ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
Post date: 2018-09-10 09:55:21
Post date GMT: 2018-09-10 09:55:21

Post modified date: 2018-09-10 09:55:21
Post modified date GMT: 2018-09-10 09:55:21

Export date: Fri Sep 21 15:23:11 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com