Home » Flash News » பெட்ரோல்-டீசல் விலை மேலும் உயர்வு

பெட்ரோல்-டீசல் விலை மேலும் உயர்வு

சென்னை, செப்.10 :தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு இன்று 25 காசுகள் உயர்ந்து ரூ. 83.91 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ. 76.98 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*