மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35444
Export date: Wed Feb 20 23:24:00 2019 / +0000 GMT

செல்போனால் திருமணம் ரத்து


லக்னோ, செப்.10:மணமேடைக்கு வராமல் வாட்ஸ்அப் செயலியே கதி என்று மணப்பெண் இருந்ததால், மணமகன் வீட்டர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் சேர்ந்த உரோஜ் மெஹந்திக்கும், அதே மாவட்டத்தில் உள்ள பகீர்புரா என்ற ஊரை சேர்ந்த கமர் ஹைதரின் மகனுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது.

திருமண நாள் வந்த நேரத்தில், முகூர்த்தத்திற்கு மணமகன் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. இதனால் மனமுடைந்த பெண் வீட்டார், உரோஜ் மெஹந்திக்கு கைப்பேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போது பேசிய மணமகன் வீட்டார், மணமகள் எப்போதும் வாட்ஸ் ஆப்பிலே இருப்பதாகவும், எங்களது மொபைலுக்கு அவர் தொடர்ந்து செய்தி அனுப்பவதாகவும் கூறி, திருமணத்தை நிறுத்திவிட்டனர்.
Post date: 2018-09-10 05:12:56
Post date GMT: 2018-09-10 05:12:56

Post modified date: 2018-09-10 05:12:56
Post modified date GMT: 2018-09-10 05:12:56

Export date: Wed Feb 20 23:24:00 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com