Home » உலகம் » விமானம் ஆற்றுக்குள் விழுந்து 17 பேர் பலி

விமானம் ஆற்றுக்குள் விழுந்து 17 பேர் பலி

ஜுபா, செப்.9:தெற்கு சூடான் நாட்டிலிருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று 24 பயணிகளுடன் இன்று ஈரோல் நகரை நோக்கி புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்ததில் 17 பேர் பலியாயினர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*