Home » சென்னை » சென்னையில் நாளை 4 இடங்களில் மின் தடை

சென்னையில் நாளை 4 இடங்களில் மின் தடை

சென்னை, செப்.9: சென்னையில் நாளை மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்காக 4 இடங்களில் 9 மணி முதல் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

பொன்னேரி: சித்தராஜகண்டிகை, மாதரபாக்கம், பல்லவாடா, பூவாளை, கண்ணன் கோட்டை, கண்ணன்பாக்கம், கொண்டாமநல்லூர், ஈக்குவார்பாளையம், ஆரம்பாக்கம், நேமலூர், பூதூர்.
மேற்கு மாம்பலம் : மேற்கு மாம்பலம், இரங்கராஜபுரம், முதல் கோவிந்தன் ரோடு வரை, ரெயில்வே பாடர் ரோடு, ரெட்டிகுப்பம் தெரு, பால் மோர்தெரு, தலையாரி தெரு, வடவட்டம்மன் தெரு, ஆரியகவுடா ரோடு, லேக்வியூ தெரு, தம்பையா தெரு விரிவு, நடேசன் தெரு, கண்ணமாபேட்டை, உஸ்மான் ரோடு, கார்ப்பரேசன் காலனி, மகாலட்சுமிதெரு, ராமேஸ்வரம் தெரு, மற்றும் ரங்கநாதன் தெரு.

கே.கே.நகர்: கே.கே.நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர் நகர் ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், மாலாஜி நகர், விசாலாக்ஷி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் நகர், நக்கீரன் தெரு, கிண்டி, ஜாபர்கான் பேட்டை, க.க.நகர் மேற்கு, நெசப்பாக்கம், வடபழனி.
ஈஞ்சம்பாக்கம் : ஸ்பார்க்கிங்சாண்ட் அவென்யு, ஸ்ப்பிரிங் கார்டன் 1, 2 வது தெரு, ஈ.சி.ஆர். ஒரு பகுதி, காப்பர் பீச் சிசெல் அவென்யூ, அள்ளிகுளம் உள்ளிட்ட பல பகுதிகள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*