Home » விளையாட்டு » ஜோகோவிச் – டெல் பெட்ரோ மோதல்

ஜோகோவிச் – டெல் பெட்ரோ மோதல்

நியூயார்க்கில் இன்று நடைபெற உள்ள அமெரிக்க ஓபன் ஆடவர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டெல் பெட்ரோ ஆகியோர்மோதுகின்றனர்.

இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் இந்த போட்டி தொடங்குகிறது. இதற்கு முன்பு ஜோகோவிச் 2011, 2015 ஆகிய ஆண்டுகளில்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுஇருக்கிறார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பார்டி, வந்தேவேகா இணை, ஹங்கேரியின் பாபோஸ், பிரான்சின் எம்லாடனோவிக் இணையுடன் மோதுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*