This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Wed Dec 12 0:17:21 2018 / +0000 GMT

மம்தா ஆதரவு இல்லை: காங்கிரஸ் அதிர்ச்சி


கொல்கத்தா, செப்.9:பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு ஆதரவு இல்லை என்ற மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முடிவால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் இந்த நிலைப்பாடு முரணாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்
சாட்டி உள்ளது.
Post date: 2018-09-09 09:02:04
Post date GMT: 2018-09-09 09:02:04
Post modified date: 2018-09-09 09:02:04
Post modified date GMT: 2018-09-09 09:02:04
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com