மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35270
Export date: Tue Dec 11 4:37:55 2018 / +0000 GMT

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர்பலி


அல்மோரா, செப்.7:உத்தரகாண்ட் அல்மோரா மாவட்டம் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி அங்கிருந்த 50 அடி பள்ளத்தில் விழுந்தது.

இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.  படுகாயமடைந்த 21-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Post date: 2018-09-07 09:10:49
Post date GMT: 2018-09-07 09:10:49

Post modified date: 2018-09-07 09:10:49
Post modified date GMT: 2018-09-07 09:10:49

Export date: Tue Dec 11 4:37:55 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com