Home » Flash News » பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர்பலி

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர்பலி

அல்மோரா, செப்.7:உத்தரகாண்ட் அல்மோரா மாவட்டம் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி அங்கிருந்த 50 அடி பள்ளத்தில் விழுந்தது.

இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.  படுகாயமடைந்த 21-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*