Home » சினிமா » நடிகர் வெள்ளை சுப்பையா மரணம்

நடிகர் வெள்ளை சுப்பையா மரணம்

ஈரோடு , செப்.6:பிரபல நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72.

ஈரோடு மாவட்டம் குஞ்சைபுளியம் பட்டியைச் சேர்ந்த வெள்ளை சுப்பையா சிறு வயதில் ஏராளமான நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிறிது காலமாக உடல்நலம் பாதிக் கப்பட்டு இருந்த அவர், நேற்றிரவு மேட்டுப்பாளையத்தில் காலமானார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*