Home » Flash News » இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு

புதுடெல்லி, செப். 5: சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கான நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் 25 காசுகள் குறைந்தது.

இன்றைய டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71.79 ஆக உள்ளது. ஆசிய நாடுகள் இடையே இந்திய நாணயத்தின் மதிப்புதான் இந்த ஆண்டில், மிக மோசமான அளவுக்கு குறைந்திருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்குமுன் ரூபாயின் மதிப்பு 71.43 ஆகவும், 73.58 ஆகவும் சரிந்துகொண்டே வந்தது.

அந்நிய செலவாணிசந்தையில் இந்தளவுக்கு இந்திய நாணயத்தின் மதிப்பு குறைந்து வருவது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*