Home » Flash News » குட்கா முறைகேடு: 40 இடங்களில் ரெய்டு

குட்கா முறைகேடு: 40 இடங்களில் ரெய்டு

சென்னை, செப்.5: குட்கா முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி இல்லத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குட்கா உரிமையாளர் மாதவராவிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*