Home » Flash News » சென்னையில் டி20 போட்டி

சென்னையில் டி20 போட்டி

சென்னை, செப்.5: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் மாதம் 11ம் தேதி இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையே போட்டி நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகள் மோதும் 3வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நவம்பர் மாதம் 11-ம் தேதி நடைபெற உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*