Home » விளையாட்டு » யு.எஸ்.ஓபன்: காலிறுதியில் ரபெல் நடால்

யு.எஸ்.ஓபன்: காலிறுதியில் ரபெல் நடால்

நியூயார்க், செப், 3:  கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இதில், 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடால், ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நிகோலஸ் பாசிலாஷ்விலியை எதிர்கொண்டு, 6-3, 6-3, 6-7(6), 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதனையடுத்து, காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீமுடன் மோதுகிறார், ரபெல் நடால்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*