Home » Flash News » முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

சென்னை, செப்.3:தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல், திருப்பூர், விழுப்புரம், கோவை மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*