மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=34763
Export date: Tue Dec 11 4:24:12 2018 / +0000 GMT

பெண் பைலட்டுகள் ஆடிய கிகி நடனம்


மெக்சிகோ, ஆக.30: பெண் பைலட்கள் இருவர் நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய கிகி நடனம் ஆடி சவால் விடும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி' நடனம் வேகமாக பரவி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும் என்பதுதான் கிகி நடனம். இது இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் திரையுலக நட்சத்திரங்களையும், சமானியர்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் நகரும் விமானத்தில் இருந்து இரு பெண் பைலட்டுகள் திடீரென இறங்கி நடனம் ஆடிக்கொண்டு சவால் விடும் வீடியோ தான் தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.
Post date: 2018-08-30 10:48:45
Post date GMT: 2018-08-30 10:48:45

Post modified date: 2018-08-30 10:48:45
Post modified date GMT: 2018-08-30 10:48:45

Export date: Tue Dec 11 4:24:12 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com