Home » சினிமா » அஜித்தை தொடர்ந்து அல்லு அர்ஜூனை இயக்கும் சிவா

அஜித்தை தொடர்ந்து அல்லு அர்ஜூனை இயக்கும் சிவா

இயக்குனர் சிவா தற்போது அஜீத்தை வைத்து ‘விஸ்வாசம்’ படத்தை இயக்கி வருகிறார். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்து உள்ளது.

இதற்கிடையில், மீண்டும் சிவா அஜித் கூட்டணி 5-வது முறையும் இணையாவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இக்கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. விஸ்வாசம் படத்தை அடுத்து இயக்குனர் சிவா, தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது.

         

Related Post

One thought on “அஜித்தை தொடர்ந்து அல்லு அர்ஜூனை இயக்கும் சிவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*