Home » விளையாட்டு » சிந்து, சாய்னாவுக்கு பதக்க வாய்ப்பு

சிந்து, சாய்னாவுக்கு பதக்க வாய்ப்பு

ஜகார்த்தா, ஆக.23:  ஆசிய விளையாட்டுப் போட்டியின் இன்றைய காலை நிலவரப்படி, 4 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இந்திய வீரர்கள் இன்றும் பல போட்டிகளில் விளையாட உள்ளதால், மேலும் பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.

குறிப்பாக, பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க உள்ளனர்.

இதில், அவர்கள் இருவரும் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*