Home » சினிமா » விவசாயிகள் பற்றிய படம் ‘பொறுக்கிஸ்’

விவசாயிகள் பற்றிய படம் ‘பொறுக்கிஸ்’

மிஷ்கினின் பிசாசு, சவரக்கத்தி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத் முதல் முறையாக இயக்கி உள்ள படம் பொறுக்கிஸ். இப்படத்தை கே.என்.ஆர்.மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி, நடிகர்கள் ஜெ.கே.ரிதீஸ், ராதாரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆடியோ சிடியை வெளியிட்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*