Home » இந்தியா » டெல்லியில் 2 ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

டெல்லியில் 2 ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

புதுடெல்லி, ஆக.10:தலைநகர் டெல்லியில் அரசால் நடத்தபட்டு வரும் பள்ளியில் 2 ம் வகுப்பு மாணவியை எலக்ட்ரீசியன் பாலியல் பலாத்காரம் செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீர் பம்புக்கு அந்த மாணவியை இழுத்து சென்று அங்கு பாலியல் பலாத் காரம் செய்ததாக குற்றம் சாட் டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எலக்ட்ரீசியனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கபட்ட சிறுமி பள்ளிகூடம் அருகே உள்ள குடிசை பகுதியை சேர்ந்தவர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*