Home » சினிமா » கமல் செய்யாததை யுவன் செய்தார்

கமல் செய்யாததை யுவன் செய்தார்

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி பல்வேறு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்றைய தினம் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இன்று (9-ம் தேதி) வெளியாவதாக இருந்த ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாளை (10-ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படம் தள்ளிவைப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மாறாக இன்றைய காலை பத்திரிகைகளில் நாளை முதல் படம் வெளியாகும் என்ற அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*