Home » உலகம் » செஸ் விளையாட்டில் சாதனை படைத்த 4 வயது சிறுமி

செஸ் விளையாட்டில் சாதனை படைத்த 4 வயது சிறுமி

சண்டிகர், ஜூலை 28: சான்வி அகர்வால் என்ற நான்கு வயது சிறுமி, பெண் குழந்தைகளுக்கான தேசிய செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் சார்பில், கர்நாடகா சதுரங்க சங்கம், 7 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான 32-வது தேசிய ஓபன் செஸ் போட்டியை எடுத்து நடத்தியது.

இந்தப் போட்டியில், 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில், சண்டிகரை சேர்ந்த சான்வி அகர்வால் என்ற சிறுமி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இது, இவர் பங்கேற்ற முதல் தேசிய செஸ் போட்டியாகும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*