Home » உலகம் » அணை உடைந்து 100 பேர் மாயம்

அணை உடைந்து 100 பேர் மாயம்

வியஞ்சான், ஜூலை 25: லாவோஸ் அணை உடைந்து விபத்துக்குள்ளானதில் 100-க்கு மேற்ப்பட்டோர் காணாமல் போயுள்ளனர். பலியானவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக லவோஸ் நாட்டில் கனமழை பெய்து வருகிறது. அட்டபியு மாகாணத்தின் சனாக்சே மாவட்டத்தில் அமைந்துள்ள ஹைட்ரோபவர் அணை உடைந்து விபத்துக்குள்ளானது. அணை உடைந்ததால் ஐந்து பில்லியன் கன மீட்டர் நீரை வெளியேறி வெள்ளம் ஏற்பட்டு, அருகில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டன. அதில் பலர் மயமாகி உள்ளனர். பலபேர் இறந்திருக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக் கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*