Home » Flash News » கொலையாளியை விரட்டிச் சென்று கொன்ற போலீஸ்

கொலையாளியை விரட்டிச் சென்று கொன்ற போலீஸ்

நியூயார்க், ஜூலை 18:அமெரிக்காவில் கொலை செய்து விட்டு தப்பியவரை பல கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்ற போலீசார் இறுதியில் அவரை சுட்டுக் கொன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த தாமஸ் ரோமிரோ என்பவர், அப்பகுதியில் நடந்த தகராறில் அருகிலிருந்தவரை அடித்துக் கொன்றார். அங்கிருந்து அவர் காரில் தப்பிச் செல்வதை அறிந்த போலீசார், காரை விரட்டிச் சென்றனர்.பின்னர் காவலர் ஒருவர் காரில் இருந்தவாறே துப்பாக்கியால் சுட்டதில் தாமஸ் குண்டுபாய்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*