Home » உலகம் » ஜப்பானில் 85 லட்சம் பேரை வெளியேற்றிய மழை

ஜப்பானில் 85 லட்சம் பேரை வெளியேற்றிய மழை

டோக்கியோ, ஜூலை 12:ஜப்பானில் 1985 பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு பெருமழை கொட்டித் தீர்க்கிறது.

இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். ஹிரோசிமா, ஓஹாயாமா நகரங்கள் அடியோடு மூழ்கிவிட்டன. 85 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். பல்வேறு நகரங்களில் நிலச்சரிவு காரணமாக போக்கு வரத்து ஸ்தம்பித்து உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*