Home » உலகம் » திடீரென தீப்பிடித்த விமானம்: உயிர் தப்பிய சவுதி வீரர்கள்

திடீரென தீப்பிடித்த விமானம்: உயிர் தப்பிய சவுதி வீரர்கள்

மாஸ்கோ, ஜூன் 19:  உருகுவே அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் பங்கேற்க சவுதி அரேபிய வீரர்கள் ராஸ்டோவ்-ஆன்-டான் சென்ற விமானத்தில் திடீரென தீப்படித்தது.
இந்த ஆண்டுக்கான 21வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்நிலையில் உருகுவே அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் பங்கேற்க சவுதி அரேபிய வீரர்கள் மாஸ்கோவில் இருந்து ராஸ்டோவ்-ஆன்-டானுக்கு விமானம் மூலம் கிளம்பினர்.

விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் வலது பக்க இறக்கையில் உள்ள எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது. இதை உடனடியாக விமான பணியாளர்கள் கவனித்து எச்சரிக்க, விமானம் சரியான நேரத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. சவுதி அரேபிய அணி வீரர்கள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
ஏடிஎம் மெஷினில்

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*