Home » உலகம் » ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி

ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி

கவுஹாத்தி, ஜூன் 19:  அசாம் மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மெஷினுக்குள் புகுந்த எலி, அதிலிருந்த ரூ. 12 லட்சம் பணத்தை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அசாம் மாநிலத்தின் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் கடந்த ஒரு மாதமாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை சரிசெய்ய வங்கி நிர்வாகம் கடந்த 11-ந் தேதி ஆட்களை அனுப்பியது.

இதற்காக ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பார்த்த போது ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக கிழிந்து கிடந்தது. இதனை பார்த்த வங்கி அதிகாரிகள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*