Home » Flash News » கன்னியாகுமரியில் கன மழை

கன்னியாகுமரியில் கன மழை

கன்னியாகுமரி, ஜூன் 13:கன்னியாகுமரி, பேச்சிப்பாறை, களியல், திற்பரப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கோயம்புத்தூரில் உள்ள சிறுவாணி பகுதியில் கொட்டித் தீர்க்கும் அடை மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*