Home » Flash News » குண்டர் சட்டத்தில்2 பேர் கைது

குண்டர் சட்டத்தில்2 பேர் கைது

திருச்சி, ஜூன் 13: திருச்சி திருவெறும்பூரில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரவீண், கார்த்தி ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*