Home » சினிமா » காலா:ரசிகர்களுடன் படம் பார்த்த பிரபலங்கள்

காலா:ரசிகர்களுடன் படம் பார்த்த பிரபலங்கள்

காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் இன்று காலை காசி தியேட்டரிலும், படத்தின் இயக்குனரான ப.ரஞ்சித், ரஜினியின் மனைவி லதா, ரஜினியின் நண்பர் கராத்தே ஆர்.தியாகராஜன் ஆகியோர் சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து சிறப்பு காட்சியை கண்டுகளித்தனர். அப்போது ஏராளமான ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*