Home » இந்தியா » சிறுமி படுகொலை: பையில் உடல் கண்டெடுப்பு

சிறுமி படுகொலை: பையில் உடல் கண்டெடுப்பு

சண்டிகர், ஏப்.16:ஹரியானா மாநிலம் ரோஹ்தாக் பகுதியில் டாடோலி கிராமத்தில் காவல்துறையினர் ஒரு பையில் 9 வயது சிறுமியின் உடலை கண்டுபிடித்தனர்.

9 வயது சிறுமியின் உடல் டாடோலி கிராமத்தின் வாய்க்காலில் கண்டெ டுக்கப்பட்டது. அங்கு கிடந்த பைக்குள் 9 வயது சிறுமியின் உடல் அடைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*