Home » சினிமா » ஸ்டண்ட் யூனியன் விழாவில் விஜய்சேதுபதி பங்கேற்பு

ஸ்டண்ட் யூனியன் விழாவில் விஜய்சேதுபதி பங்கேற்பு

ஸ்டண்ட் யூனியன் சார்பில் நாளை யூனியன் தினம் நடைபெற உள்ளது. இதில் யூனியனிற்க்கு உழைத்த மூத்த உறுப்பினர்கள் கௌரவபட உள்ளனர். மேலும் எஸ்.ஆர்.எம் மருத்துவமனை மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து பொது மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம், கண் தானம் ஆகியவை நடைபெற உள்ளது.

ஸ்டண்ட் யூனியன் வலைதளம் துவக்க விழாவும் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர்விக்ரமன், சம்மேளன தலைவர்செல்வமணி, டாக்டர். விஜய் சங்கர், நடிகர் ஜெரால்ட் மற்றும் கலை இயக்குநர் சந்தானம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*