Home » Flash News » சாய்னா நேவாலுக்கு தங்கப்பதக்கம்

சாய்னா நேவாலுக்கு தங்கப்பதக்கம்

கோல்ட் கோஸ்ட், ஏப்.15: காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவாலும் பி.வி.சிந்தும் மோதினர். இதில் சாய்னா நேவால் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டில், கடைசி நாளான இன்று, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவாலும் பி.வி.சிந்தும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் சாய்னா நேவால், 21க்கு 18, 23க்கு 21 என்ற கணக்கில் வெற்றிபெற்றுத் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். பி.வி. சிந்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*