Home » சினிமா » தெலுங்கில் ரீமேக்  ஆகும் ‘தெறி’

தெலுங்கில் ரீமேக்  ஆகும் ‘தெறி’

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற தெறி படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. விஜய் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்க உள்ளார். சமந்தா கதாபாத்திரத்தில் கேத்ரினா தெரசா நடிக்க உள்ளார். சந்தோஷ் சீனிவாஸ் இயக்க உள்ளார். இதற்காக இயக்குனர் அட்லி மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோரிடம் முறையாக அனுமதியை சந்தோஷ் பெற்றுள்ளார். தெலுங்கில் மிகப்பெரிய படங்கள் தமிழில் ரீமேக் ஆகி வரும் நிலையில. தற்போது தமிழில் பிளாக்பஸ்டர் மூவியான தெறி தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*