Home » சினிமா » விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரஜினி நாயகி

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரஜினி நாயகி

பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்ததை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு நடிகை ராதிகா ஆப்தே பதிலடி கொடுத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் நடிகர் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார். தற்போது இவர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் கோவா கடற்கரையில் தனது நண்பருடன் பிகினி உடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தனர்.

இதற்கு பதில் அளித்து இருக்கும் ராதிகா ஆப்தே, பீச்சில் பிகினி அணியாமல் புடவையா கட்டிக்கொண்டு செல்ல முடியும்? என்னை கேலியும், கிண்டலும் செய்பவர்களை நான் கண்டும் காணாமலும் விட்டுவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*