Home » சினிமா » தமிழ் திரையுலகை கலக்கும் குறும்படங்கள்

தமிழ் திரையுலகை கலக்கும் குறும்படங்கள்

தமிழ் திரையுலகில் குறும்படங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. நொடிக்கு நொடி என்ற குறும்படம் 30 நிமிடம் மட்டுமே ஓடுகிறது. பேஸ் புக்கில் வெளியாகி இரண்டு வார காலத்திற்குள் 10 லட்சம் பேர் பார்த்தது பெரிய சாதனையாக கருதப்படுகிறது. சதீஷ்குமார் எழுதி இயக்கி உள்ள இந்த படம் சாதாரண 3 மனிதர்களை வெவ்வேறு கோணங்களில் அவர்களது எண்ணங்களை படம் பிடித்து காட்டுகிறது

. கடந்த காலத்தை நினைக்காதே, எதிர்காலத்தை நினைத்து அஞ்சாதே, நிகழ்காலத்தை மகிழ்வுடன் அனுபவி என்ற கருத்துக்களுடன் இந்த படம் செல்கிறது. சதீஷ் முக்கிய கதாபாத்திரத்திலும் சஞ்சய் கிஷோர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். சுவாதி ஷா நாயகியாக வருகிறார்.

பொது மக்களிடம் மட்டுமின்றி ராகவா லாரன்ஸ் பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி இருப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*