Home » சினிமா » கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சி தூக்கல்

கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சி தூக்கல்

தெலுங்கு படமான ரங்கஸ்தலத்தில் நடிகை சமந்தாவின் கெட்டப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ரங்கஸ்தலம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ரங்கஸ்தலம் படத்தின் கதையானது 1985ல் ஆண்டில் நடைபெறும் கிராமத்து பாணியில் உருவாகியுள்ளது.

ஏற்கனவே முதலில் ஒரு டீசர் வெளியானது. தற்போது கடந்த வாரம் இரண்டாவது டீசர் வெளியாகி டிரெண்ட் ஆனது. இந்த டீசரில் பாவாடை தாவணியில், சைக்கிள் ஓட்டுவது, தலையில் குச்சிகளை சுமந்தபடி செல்வது என ஒரு கிராமத்து பெண்ணாக நடித்துள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த புகைப்படங்கள் தற்போது இணைய ஹிட். மற்றொரு புறம் செம ஸ்டைலிஷாக பிகினி உடையில் அவர் இருக்கும் போட்டோவும் தற்போது வைரல். திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிக்க மாட்டார்  என்று கூறப்பட்ட நிலையில் இப்படங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*