Home » தமிழ்நாடு » திருச்சியில் 1 கிலோ தங்கம் பறிமுதல் : இருவர் கைது

திருச்சியில் 1 கிலோ தங்கம் பறிமுதல் : இருவர் கைது

திருச்சி, பிப்.9: திருச்சி குண்டூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூபாய் 1.8 கோடி மதிப்புள்ள 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த ஹாஜி முகமது, அங்கமுத்து ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி விமான நிலையம் அருகே, குண்டூரில், விமான நிலைய துப்புரவு ஒப்பந்த பணியாளர் லாரன்ஸ் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தலா 1 கிலோ எடை கொண்ட 1.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 கடத்தல் தங்க கட்டிகளை, மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த ஹாஜி முகமது, அங்கமுத்து ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றன

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*