Home » உலகம் » குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியா கண்டனம்

குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியா கண்டனம்

காபூர், ஜன.28: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் 100 பேர் பலியானார்கள். 150க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்தியா உதவி செய்யும் என்றும்,தீவிரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவ தயார் என்றும் வெளியுறவுத்துறை அதிகாரி டெல்லியில் நேற்று அறிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*