Home » Flash News » கூட்டணிக்காக ஏங்கவில்லை: தமிழிசை

கூட்டணிக்காக ஏங்கவில்லை: தமிழிசை

திருச்சி, ஜன.3:ரஜினிகாந்த் ஆரம்பிக்க போகும் கட்சியுடன் கூட்டு சேருவதற்காக பிஜேபி ஏங்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினியை பிஜேபி இயக்குவதாகவும், ரஜினியுடன் கூட்டணிக்கு ஏங்குவதாகவும் கூறுவதை ஏற்க முடியாது
என்றார்.

தாங்கள் ஏற்கெனவே ஆன்மிக அரசியலில் இருப்பவர்கள் என தெரிவித்த அவர், எந்த கட்சியுடனும் கூட்டு சேருவதற் காக பிஜேபி ஏங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*