Home » அரசியல் » ரஜினி அரசியல்: குஷ்பு கருத்து

ரஜினி அரசியல்: குஷ்பு கருத்து

சென்னை, டிச.31:நடிகர் ரஜினி தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது பற்றி அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கலாம்.அந்த வகையில் ரஜினி எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். இதில் இருந்து அவர் பின் வாங்க கூடாது.

அரசியலில் மாற்றம் வருமா? என்பதெல்லாம் இப்போது சொல்லமுடியாது. அது மக்கள் கைகளில் இருக்கிறது. அவர்களின் வாக்கையும், செல்வாக்கையும் பொறுத்தே மற்ற விசயங்கள் தெரியவரும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*