Home » Flash News » ரஜினிக்கு அமிதாப்பச்சன் வாழ்த்து

ரஜினிக்கு அமிதாப்பச்சன் வாழ்த்து

சென்னை, டிச.31:ரஜினி இன்று தனது அரசியல் வருகை குறித்து அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், எனது நண்பர், நல்ல மனிதர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து அறிவித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*