Home » சினிமா » தேனிலவில் கோலி- அனுஷ்கா

தேனிலவில் கோலி- அனுஷ்கா

ரோம், டிச.16: இத்தாலியில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட விராத் கோலி- அனுஷ்கா ஜோடி ஐரோப்பாவில் தேனிலவை கழித்து வருகிறது. பனி படர்ந்த மலைக்கு அருகே எடுத்த படத்தை அனுஷ்கா தனது முகநூலில் பதிவிட்டு இருக்கிறார். கடும் பனிக்கு பாதுகாப்பாக இருவரும் பனிக் குல்லாய் அணிந்துள்ளனர்.

வருகிற 21-ந் தேதி புதுடெல்லியில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து 26-ந் தேதி மும்பையில் திரையுலகத்தினருக்கான சிறப்பு விருந்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*