Home » Flash News » மனிதனால் உருவாக்கப்பட்டதே சேதுபாலம்:யுஎஸ்

மனிதனால் உருவாக்கப்பட்டதே சேதுபாலம்:யுஎஸ்

நியூயார்க், டிச.13:ராமர்சேது பாலம் மனிதனால் கட்டமைக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அறிவியல் சானல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அறிவியல் சானல் வெளியிட்டுள்ள அந்த ஆவணப்படம் 2நிமிடம் ஓடுகிறது. அந்த ஆவணபடத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் சேது எனப்படும் ராமர் பாலம், நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும் மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம் எனவும் கூறியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*