Home » Flash News » 9-ந் தேதி தேர்தல் சின்னங்கள் பொறிப்பு:லக்கானி

9-ந் தேதி தேர்தல் சின்னங்கள் பொறிப்பு:லக்கானி

சென்னை, டிச.7 :இன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் வரும் 9-ம் தேதி தேர்தல் சின்னங்கள் பொறிக்கும் பணி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியிருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தினகரன் தரப்பில் கூறப்பட்ட புகார் குறித்து போலீஸ் கமிஷனரிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

நடிகர் விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார். எங்களிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்கவில்லை. தேர்தல் அதிகாரி முடிவே இறுதியானது என்று தேர்தல் ஆணையம் விஷாலுக்கு தெரிவித்து உள்ளது. இதனிடையே,அவருக்கு ஆதரவாக கையெழுத்து போட்டவர்கள் தாங்கள் மிரட்டப்பட்டது குறித்து நேரில்

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*