Home » Flash News » விபத்தில் சினிமா இயக்குனர் உயிர்தப்பினார்

விபத்தில் சினிமா இயக்குனர் உயிர்தப்பினார்

சென்னை, டிச.7: செம்மஞ்சேரி அருகே இயக்குநர் கவுதம் மேனனின் கார் டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இதில் சிறிய காயத்துடன் அவர் உயிர் தப்பினார் கவுதமன். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*