Home » அரசியல் » மருதுகணேஷ் வாக்கு சேகரிப்பு

மருதுகணேஷ் வாக்கு சேகரிப்பு

சென்னை, டிச.6:  ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இன்று காலை அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வைக்கப்பட்டு இருந்த அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.

அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, சுதர்சனன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்றனர்.  சிவாஜிநகர், அஜித்நகர் ஆகிய இடங்களில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*