Home » Flash News » உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்:சேரன்

உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்:சேரன்

சென்னை, டிச.6:ஆர்.கே.நகரில் விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் என்ன நடந்தது? வீடியோ பதிவுகளையும் மனு தள்ளுபடிக்கான காரணம், சான்றுகளை மக்கள் முன் தேர்தல் கமிஷன் காட்ட வேண்டும். அப்போதுதான் உண்மைகள் அனைவருக்கும் தெரியவரும் என சேரன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*