Home » Flash News » லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்

லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்

சென்னை, டிச.5: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சொல்வதெல்லாம் நிகழ்ச்சி’யை பிரபல நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் வழங்கி வருகிறார்.

குடும்பத்தகராறை தீர்த்து வைக்கும் வகையில் உள்ள இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென நீக்கப்பட்டுள்ளார். 1500-வது எபிசோட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்துடன் வெளியேறும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*