Home » சினிமா » பிரான்சிலும் வெளியாகிறது ‘மேல் நாட்டு மருமகன

பிரான்சிலும் வெளியாகிறது ‘மேல் நாட்டு மருமகன

உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரித்துள்ள படம் ‘மேல் நாட்டு மருமகன் இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடித்துள்ளார்.

பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர். கே.கௌதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய வே.கிஷோர் குமார் இசையமைத்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.எஸ்.எஸ் இயக்கியுள்ளார். இப்படம் பல தடைகளை தாண்டி டிசம்பர் மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி பிரான்சிலும் 30 தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*